Saturday 16 May 2020

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பிற்கான சிகிச்சை முறைகள்

வலிப்பு (கை – கால்(காக்கா வலிப்பு) என்று அறியப்படுவது), மூளையில் திடீரென ஏற்படும் ஒருங்கிணைக்கப்படாத மின் அதிர்வாகும். அது தெளிவான, கவனிக்கத்தக்க அறிகுறிகளை காட்டும் அல்லது எந்த அறிகுறிகளையும் காண்பிக்காமல் கூட இருக்கலாம். அது நினைவை இழக்கச்செய்யலாம் அல்லது நினைவுகளின் அளவுகளை மாற்றலாம். பல்வேறு வகையான வலிப்புகள் உள்ளன. ஆங்கிலத்தின் epilepsy என்ற வார்த்தை epilepsia என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து தோன்றியதாகும். அதற்கு கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்று பொருள். தமிழில் பரவலாக காக்கா வலிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. அது ஆங்கிலத்தில் seizures, fits, convulsion, attacks or spell என்று அழைக்கப்படுகிறது. 

 Epilepsy

கை – கால்(காக்கா வலிப்பு) எனப்படும் epilepsy மற்றும் வலிப்பு எனப்படும் seizures இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தும். இதனால், இரண்டையும் குழப்பிக்கொள்ள நேரிடும். இவையிரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. வலிப்பு சிறிது நேரமே தோன்றும். ஆனால், கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு அதேபோன்று கிடையாது, அது நிறைய வலிப்பு ஏற்படுவதற்கு சமமான நரம்பியல் நிலை. வலிப்பு என்பது கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளுள் ஒன்றுதான் என்றாலும், வலிப்பு ஏற்படுபவர்களுக்கு, கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பை வலிப்பு கோளாறு என்றும் அழைக்கலாம். 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு சிகிச்சை (seizure or fits)
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்றால் என்ன? 
கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு அல்லது வலிப்பு என்பது நரம்பியல் கோளாறால் ஏற்படுவதாகும். மூளையில் உள்ள உணர்ச்சி மையத்தில் தொடர்ந்து ஏற்படும் தொந்தரவால் ஏற்படுவதாகும். மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலிப்புகள் அல்லது நினைவை இழக்கும் நேரத்தில் ஏற்படும் வலிப்பு என்று பலவகை உண்டு. எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் கூறவேண்டுமெனில், மூளையில் நியூரான்களின் அதிவேகத்தன்மையால் ஏற்படுவதாகும். வலிப்பு ஒரு காரணம் அறியப்படாத நோயகவே உள்ளது.

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் 

கடுமையான வலிப்பை ஏற்படுத்தும், கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் வலிப்பு என்றால் என்ன என்பது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

அதிர்ச்சியை ஏற்படுத்துக்கூடிய மூளை காயம் 
காயத்தால் மூளையில் ஏற்பட்டுள்ள வடு 
கடுமையான காய்ச்சல் அல்லது தீவிர நோய் 
மூளையில் கட்டி அல்லது நீர்க்கட்டி 
பக்கவாதம் 
மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைதல் 
அல்சைமர் நோய் 
Cortical venous sinus thrombosis எனப்படும் மூளையில் உள்ள ரத்த உறைந்த நிலை 
Metabolic Abnormalities and Electrolyte disturbances like Hyponatremia and Hypernatremia எனப்படும் ரத்தத்தில் சோடியம் அளவு குறைதல் அல்லது அதிகரித்தல் 
மற்ற வாஸ்குலர் நோய்கள் 
பிறப்பதற்கு முன் மூளையில் காயம் அல்லது குறையுடனான உருவ அமைப்பு 
எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்கள் 
பரம்பரையான அல்லது மரபணு சார்ந்த அல்லது வளர்ச்சி கோளாறுகள் அல்லது ஏதேனும் நரம்பியல் கோளாறுகள் 
குடிப்பழக்கம் அல்லது போதை பழக்கத்தை கைவிடுவதாலும் வலிப்பு ஏற்படலாம்.

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு ஏன் ஏற்படுகிறது என்று தற்போது நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். ஆனால் நீங்கள் கவலைகொள்ள தேவையில்லை எங்கள் மருத்துவமனை அனைத்து வகையான வலிப்பு மற்றும் நரம்பு தொடர்பான கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது. வலிப்பிற்கான காரணம் எதுவாக இருந்தாலும், எங்களிடம் சிறந்த சிகிச்சை உள்ளது. நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் போதிய கருவிகளும் நோயாளிகளுக்கு உயர்தர, தரமான சிகிச்சையை உறுதியளிக்கிறது. 

எங்களின் சேவை 

எங்கள் மருத்துவமனையில் பயிற்சிபெற்ற நரம்பியல் நிபுணர்கள் மற்றும் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு நோய் வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு நோயாளிகளை சிறப்பான முறையில் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் விரைந்து நலமடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பார்கள். எங்களின் தேவைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன. 
கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். அது நோயாளிகளை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியதாகும். உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காகத்தான் நாங்கள் சிறந்த கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை சேவையை அளிக்கிறோம். நோயாளிகளுக்கு மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு நெருக்கடி காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கிறது. ஆலோசனை வழங்கும்போது எங்களின் தரமான, அனுபவமுள்ள ஆலோசகர்கள் அவர்களிடம், வலிப்பு என்பது ஒரு குறைபாடு மட்டுமே, நோயல்ல என்று அவர்களிடம் விளக்குவார்கள். இதன் மூலம் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் நெருக்கடி காலங்களில் ஆறுதல் அடைவார்கள்.

கல்வி 

நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு குறித்து விளக்குவதை இலக்காக கொண்டுள்ளோம். இதன் மூலம் அவர்களுக்கு துல்லியமான தகவல்கள் கிடைக்கப்பெறும். தவறான  வழிநடத்தல் அல்லது தவறான தகவல் பெறுவதில் இருந்து, அவர்களை விடுவிப்பதன் மூலம் பல்வேறு மனஅழுத்தம், பயம், பதற்றத்தை போக்க முடியும். அவர்களுக்கு வலிப்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது என்பதை புரியவைத்துவிடுவோம். எங்களின் பயிற்சிபெற்ற மருத்துவர்கள் போதிய உதவிகளை செய்வார்கள். துவக்கதிலேயே கண்டறிந்தால், நோய் தீவிரத்தை எளிதாக குறைக்கலாம். 

தனித்துவமான சிகிச்சை திட்டங்கள் 

எங்களின் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிகிச்சை திட்டங்கள் கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில் கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள், மேலும் பல்வேறு வகையிலான நரம்பியல் பிரச்னைகளால் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால்தான் ஒவ்வொருவரின் பிரச்னைகளையும் தனித்தனியாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கி, அவர்களுக்கான சிறப்பான, தனித்துவமான சிகிச்சை திட்டங்களை, அவர்களுக்கு வழங்குகிறோம். அதன்மூலம் சிறப்பான சிகிச்சையளிக்கிறோம். 

மருந்துகளையும், அதன் தாக்கங்களையும் கண்காணித்தல் 

கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பின் வகை, வயது, பாலினம் ஆகியவற்றை பொறுத்து அதற்கான மருந்துகளும் மாறுபடும். மேலும் நோயாளி வேறு ஏதேனும் மருந்து எடுத்துக்கொள்கிறாரா என்பதை பொறுத்தும் மருந்துகள் மாறுபடும். கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பு மருந்துகளின் முதல் இலக்கு வலிப்பை கட்டுப்படுத்துவதுதான். நாம் அவர்களுக்கு வழங்கும் மருந்துகள் முதலில் வலிப்பு ஏற்படும் காலஅளவையும், வலிப்பின் தீவிரத்தையும் குறைப்பதற்கு பயன்படும். மருந்துகள் ஏற்கனவே உள்ள வலிப்பை நிறுத்தாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவை வலிப்பை குணப்படுத்த உதவும். எங்களின் பயிற்சிபெற்ற, அனுபவமுள்ள மருத்துவர்கள் ஒரு மருந்தையோ அல்லது கூட்டு மருந்தையோ பாதிப்புக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள். இங்கு விவாதிக்க வேண்டிய முக்கியமான ஒன்று பக்கவிளைவு என்பதாகும்.

சில சாத்தியமுள்ள பக்கவிளைவுகள். 
  • தலைசுற்றல் 
  • சோர்வு 
  • தோலில் எரிச்சல் அல்லது தடிப்புகள் 
  • நினைவாற்றல் பிரச்னைகள் 
  • முறையற்ற ஒருங்கிணைப்பு 
இந்த பக்கவிளைவுகளை கடந்து, கல்லீரல் அல்லது உடலின் மற்ற உறுப்புகள் வீங்குவது, மன அழுத்தம் உள்ளிட்ட சில தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எங்களின் டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் நாங்கள் பக்கவிளைவுகளை தீவிரமாக கண்காணித்து, எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படாத வகையில், சிகிச்சையளிக்கப்படுகிறது. 

Art Digital EEG நிலை 

EEG என்பது electroencephalography (எலக்ட்ரோஎன்செபலோகிராபி) என்பதன் விரிவாக்கமாகும். மின் இயற்பியல் முறையில் மனித மூளையின் மின் சமிக்கைகளை கண்காணிப்பதாகும். எங்கள் டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில், art digital EEG நிலை மூலம் மூளையின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். இந்த குறிப்பிட்ட உட்கட்டமைப்பு வசதி மூலம் நாங்கள் மூளையின் சமிக்கைகளை நுணுக்கமாக அலசி ஆராய்ந்துவிடுகிறோம். இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு எங்களுக்கு உதவுகிறது. 

இதை எழுதியவர் டாக்டர். சோமேஷ் வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்.கை – கால்(காக்கா வலிப்பு) வலிப்பிற்கான சிகிச்சை முறைகள்

இதை எழுதியவர் டாக்டர். சோமேஷ் வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்.

Blog Reviewed by: Dr. S. Vanchilingam
Mail Us: info.vanchilingamhospital@gmail.com